1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (13:21 IST)

மீண்டும் விலை உயரும் போக்கோ எக்ஸ்2: விவரம் உள்ளே!!

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், ஏற்கனவே இதன் விலை ரூ. 500 உயர்த்தப்பட்ட நிலையில், தற்சமயம் இதன் விலை மீண்டும் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்,  
 
போக்கோ எக்ஸ்2 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 17,499 எனவும், 
போக்கோ எக்ஸ்2 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 18,499 எனவும் மாற்றப்பட்டுள்ளது.
 
போக்கோ எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:
# 6.67- இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
# 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
# 64 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm, f/2.4, 4K 30fps, 960 fps at 720p
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 1.75μm
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்