செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (17:01 IST)

கலக்கல் விலையில் போக்கோ எம்2 ப்ரோ: விவரம் உள்ளே!!

போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...

 
போக்கோ எம்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
# 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்பி 2cm மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 16 எம்பி செல்ஃபி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
போக்கோ எம்2 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 
போக்கோ எம்2 ப்ரோ 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 
போக்கோ எம்2 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999