Daily Horoscope
✕

அதிரடியாய் விலை குறைந்தது ஒப்போ ரெனோ 3 ப்ரோ: எவ்வளவு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 12 அக்டோபர் 2020 (16:08 IST)
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் ஆன ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3,000 வரை ஏற்கனவே குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டிற்கு மட்டும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய விலை குறைப்பின் படி ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஒப்போ ரெனோ 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரிலலா கிளாஸ் 5, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர்
#  IMG பவர் வி.ஆர். GM 9446 GPU, கலர் ஒ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 8 எம்.பி. 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, EIS
# 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
# 2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4, 1.75um
# 44 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
# 2 எம்.பி. கேமரா, f/2.4
# 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 

எல்லாம் காட்டு

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

அடுத்த கட்டுரையில்
Show comments