1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (19:57 IST)

ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!!

முன்னர் அறிவித்தது போன்று ரிலையன்ஸ் ஜியோவின் கட்டணங்கள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதோடு சில புதிய கட்டண திட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.


 
 
அதன் படி ஜியோ ப்ரைம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்கள் வழங்கப்படுகிறது. 
 
# ரூ.52 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள முதல் திட்டத்தில், தினமும் 0.15 ஜிபி பயன்படுத்த முடியும். மேலும் ஒரு வார வேலிடிட்டி கொண்டுள்ளது.
 
# ரூ.149 திட்டத்தில் 28 நாட்களுக்கு 4.2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் தினமும் 0.15 ஜிபி பயன்படுத்த முடியும். 
 
# ரூ.309 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது. 
 
# ரூ.459 திட்டத்தில் 84 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
# ரூ.509 திட்டத்தில் 49 நாட்களுக்கு 98 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
# ரூ.999 திட்டத்தில் 90 நாட்களுக்கு 60 ஜிபி டேட்டாவும், ரூ.1999 விலையில் 180 நாட்களுக்கு 125 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
# ரூ.4999 திட்டத்தில் 360 நாட்களுக்கு 350 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.