தண் தணா தண் ஓவர்: வெளியானது ஜியோவின் புதிய கட்டண பட்டியல்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 11 ஜூலை 2017 (18:11 IST)
ஏப்ரம் மாதம் முதல் ஜியோ தனது சேவைகளுக்கு கட்டணங்கைளை நிர்ணயித்தது. அதிலும் தண் தணா தண் என்னும் சலுகையை மூன்று மாதத்திற்கு வழங்கியது. 

 
 
தண் தணா தண் சலுகையின் கீழ் வழங்கப்பட்ட 84 நாள் வேலிடிட்டி இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் ஜியோவின் அடுத்த கட்டண பட்டியல் வெளியாகியுள்ளது.
 
# ரூ.149 மற்றும் இதர துவக்க திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. 
 
# தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலை ரூ.399 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
# தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களில் இருந்து 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
# ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு அதிக டேட்டா வழங்கப்படுகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :