வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (15:34 IST)

அடுத்த அம்பானி இவரா? அதிர்ச்சியில் இந்திய தொழிலதிபர்கள்

அடுத்த அம்பானி இவரா? அதிர்ச்சியில் இந்திய தொழிலதிபர்கள்
ஆயுர்வேதா, பார்மா மற்றும் எப்எம்சிஜி ஆகிய துறைகளில் கொடி கட்டி பறக்கும் பாபா ராம் தேவ் இந்தியவின் அடுத்த அம்பானி ஆவதற்கான செயல்களை தொடங்கியுள்ளார்.


 

 
யோகா குரு என்றழைக்கப்படும் பாபா ராம் தேவ் பதஞ்சலி நிறுவனத்தை குறுகிய காலத்தில் வெகு விரைவாக வளர்ச்சியடைய செய்துள்ளார். இந்நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பண்ணாட்டு நிறுவனங்கள் பயத்தில் உள்ளனர். இந்நிலையில் பாபா ராம் தேவ் தற்போது பிரைவேட் செக்கியூரிட்டி துறையில் புதிதாக தனது வர்த்தகத்தை துவங்கியுள்ளார். 
 
இதனால் இனி கார்ப்பரேட் நிறுவனங்களும் போட்டியாக களமிறங்கியுள்ளார் பாபா ராம் தேவ். கூடிய விரைவில் டெலிகாம் துறையில் கால் பதித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும் இவர்தான் இந்தியாவின் அடுத்த அம்பானி என பலரும் கூறி வருகின்றனர்.