1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Airtel Offering 1GB High Speed Data, Voice Calling Benefits as a Free Trial to Inactive Users

தாராள பிரபுவே... ரீசார்ஜே பண்ணலனாலும் ஃப்ரீ டேட்டா!!

ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச 1ஜிபி டேட்டா வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  

 
ஆம், ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களில் ரீசார்ஜ் செய்யாமல் இருப்பவ்ர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்ட பலன்களை 3 நாட்களுக்கு சோதனை முறையில் இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த இலவச சலுகையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தி வருகிறது.முன்னதாக ரூ. 48 மற்றும் ரூ. 49 என குறைந்த தொகை சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 1 ஜிபி இலவச டேட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி