ஏர்டெல் வழங்கும் 1 ஜிபி இலவச டேட்டா வேண்டுமா?

Sugapriya Prakash| Last Modified புதன், 29 ஜூலை 2020 (15:48 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்கி வருகிறது. 
 
ஆம், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் 1 ஜிபி இலவச டேட்டா வழங்கி வருகிறது. இந்த இலவச டேட்டா பற்றிய தகவல் பயனர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 
 
இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த 1 ஜிபி டேட்டா ரூ. 48 டேட்டா சலுகையை ரீசார்ஜ் செய்வோரில் சிலருக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :