தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித ஆலையில் 140 ஆப்ரேட்டர் பணியிடங்கள்

Ashok| Last Updated: செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (16:20 IST)
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித ஆலையில் 140 ஆப்ரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 70

பணி: Operator for finishing house(Semi Skilled (B))

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.7,380 - 9,310

தகுதி:
Diploma in Mechanical Engineering / Diploma in Electrical and Electronics Engineering / Diploma in Instrumentation Engineering / Diploma in Instrumentation Technology / Diploma in Instrumentation and Control Engineering / Diploma in Electronics and Instrumentation Engineering
துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ அல்லது தேவிதியில் துறையில் முதல் வகுப்பில் பி.எஸ்சி பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 70

பணி: Operator for finishing house(Semi Skilled -(A))

சம்பளம்: மாதம் ரூ.7,650 - 9,735

தகுதி:
Diploma in Mechanical Engineering / Diploma in Electrical and Electronics Engineering / Diploma in Instrumentation Engineering / Diploma in Instrumentation Technology / Diploma in Instrumentation and Control Engineering / Diploma in Electronics and Instrumentation Engineering துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ அல்லது தேவிதியில் துறையில் முதல் வகுப்பில் பி.எஸ்சி பட்டம் பெற்று 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Operator for Production (Skilled -(B))

சம்பளம்: மாதம் ரூ.7,920 - 10,605

தகுதி: தகுதி: Plup & Paper Technology, Paper Technology, Chemical Engineering, Chemical Technology துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ அல்லது தேவிதியில் துறையில் முதல் வகுப்பில் பி.எஸ்சி பட்டம் பெற்று 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கிழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.

The General Manager (HR),
Tamil Nadu Newsprint and Papers Limited,
Kagithapuram - 639136,

Karur District, Tamil Nadu.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2015

மேலும், விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :