கரூர் வைஸ்யா வங்கியில் காலி பணியிடங்கள்
கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager
பணி: Manager (Credit)
பணி: Manager (IT)
பணி: Treasury (Head)
பணி: Company Secretary
பணி: Manager (Forex)
விண்ணப்பிக்கும் முறை: www.kvb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2016
மேலும், வயதுவரம்பு, தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.kvb.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.