மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18 காலியிடங்கள்

Ashok| Last Updated: சனி, 26 செப்டம்பர் 2015 (17:21 IST)
மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ( Central Employment Exchange (CEE) ) காலியாக உள்ள 18 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Junior Hindi Translator - 01

2. Pharmacist (Allopathic) - 02

3. Radiographer - 02

4. Processing-Cum-Quality Assurance Supervisor - 01

5. Sub-Regional Employment Officer - 01

6. Storekeeper - 01

7. Technician - 07

8. Intake Assistant - 01

9. Wireless Supervisor - 01

10. Vocational Instructor (Screen Printing) - 01

தகுதி:
10, +2, ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: //www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிபதற்கான கடைசி தேதி 28.09.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.davp.nic.in/WriteReadData/ADS/eng_23105_10_1516b.pdf என்ற இணையதள முகவரியை தொடர்புகொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :