செயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Ashok| Last Updated: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (19:03 IST)
பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு செயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரும்பு துறையில் முன்னனி நிறுவனமாக உள்ள செயில் கம்பெனியில் காலிபணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

நிறுவனம்: Steel Authority of India Ltd, Burnpur.

பணியின் பெயர் : Operations - 12

பணியின் பெயர் : Mechanical - 08

பணியின் பெயர்: Electrical - 07

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், உற்பத்தி போன்ற எதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2015

மேலும், முழுமையான விவரங்களுக்கு //103.241.144.145/pdf/Advt%20Dy%20Mangers.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். Mechanical - 08
பணியின் பெயர் : Electrical - 07

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், உற்பத்தி போன்ற எதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2015

மேலும், முழுமையான விவரங்களுக்கு //103.241.144.145/pdf/Advt%20Dy%20Mangers.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இதில் மேலும் படிக்கவும் :