1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
  4. Coimbatore Lok Sabha Election 2019 Live Result

கோயமுத்தூர் மக்களவை தேர்தல் 2019 நேரலை | Coimbatore Lok Sabha Election 2019 Live Result

கோயமுத்தூர் பாராளுமன்ற தேர்தல் 2019
[$--lok#2019#state#tamil_nadu--$] 

முக்கிய வேட்பாளர்கள் :-  சி.பி.ராதாகிருஷ்ணன்    ( பாரதிய ஜனதா கட்சி) பி.ஆர்.நடராஜன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  )  
 
                                    
கோயமுத்தூர் தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று. 
 
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 68 % மக்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 21,85,424,  இதில் வாக்காளர்கள் 19,31,558. உள்ளனர்.  ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை  9,65,120 பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை  9,66,239. 
 
தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சேர்ந்த பி.ஆர்.நடராஜன், அதிமுக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்    போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே பி.நாகராஜன், அஇஅதிமுக கூட்டணியில்  போட்டியிட்டு தற்போது எம்.பியாக உள்ளார்.  கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி .ராதாகிருஷ்ணனை   42,016 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
 
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
அதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
[$--lok#2019#constituency#tamil_nadu--$] 

 
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் ,  புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான  கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
பொள்ளாச்சி மக்களவை தேர்தல் 2019 | Pollachi Lok Sabha Election 2019