Daily Horoscope
✕

Welcome September!! என்னென்ன நிகழ்வுகள் காத்திருக்கு..??

Written By Sugapriya Prakash
Updated: புதன், 1 செப்டம்பர் 2021 (08:06 IST)
செப்டம்பர் மாதம் இன்று துவங்கியுள்ள நிலையில் இம்மாதத்தில் என்னென்ன சிறப்பு நிகழ்வுகள் வரவிருக்கு என்பதை காண்போம்... 
 
1. செப்டம்பர் 1 ஆம் தேதி ஆன இன்று பல மாதங்களாக கொரோனாவால் மூடியிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
 
2. சுங்கச் சாவடிகளை நீக்க வேண்டும் என குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகள் கட்டணம் உயர்ந்து உள்ளது. 
 
3. சமையல் சிலிண்டர் விலை இன்று திடீரென ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.900.50 என்ற விலைக்கு விற்பனை. 
 
5. செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
6. விநாயகர் சதுர்த்தி, திருவோணம், ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி, மகாளய அமாவாசை, ரிஷி பஞ்சமி, ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி, குரு ஜெயந்தி, சுக்கிர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஆவின் பிரியர்களுக்கு ஜாக்பாட்! முந்திரி அல்வா தயாரிக்க ரூ.72 லட்சத்தில் ஒப்பந்தம்.. செம்ம தீபாவளி ட்ரீட்!

அரசு ஊழியர்களுக்கு பேரிடி! அரசை விமர்சித்து மீம்ஸ் போட்டால் ஒழுங்கு நடவடிக்கை.. அதிரடி நடவடிக்கை..

டெல்லிக்குச் செல்லும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்: கடந்த 5 மாதங்களில் 3 பேர் டெல்லிக்கு இன், 3 பேர் அவுட்!

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஹெட்மாஸ்டர் பதவி உயர்வு: டெட் தேர்வு கட்டாயமா? அரசு விளக்கம்!

*விவோ Y600: 10,000mAh பேட்டரியுடன் புதிய ஸ்மார்ட்போன்! 2 நாள் சார்ஜ் நிற்கும்..

அடுத்த கட்டுரையில்
Show comments