Daily Horoscope
✕

உலகக்கோப்பை டி-20: இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

Written By Sinoj
Updated: சனி, 18 பிப்ரவரி 2023 (19:25 IST)
பெண்கள் உலகக் கோப்பை டி-20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில், பெண்கள் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

கடைசிப் போட்டியில்  இந்திய பந்து வீச்சாளர் தீபக் சர்மாவின் சுழலில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணை வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து, இன்றைய போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ள இந்திய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன கள் அடித்து விளையாடி வருகிறது.

எல்லாம் காட்டு

கால்பந்து போட்டி போல் கிரிக்கெட்டில் தரம் பிரிக்க வேண்டும்: கவாஸ்கர் யோசனை...

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

வெற்றி பெற 421 ரன்கள்.. அதிகபட்ச சேஸிங் ரன்களை எட்டுமா தென்னாப்பிரிக்கா...

டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு கிரிக்கெட் போட்டி மாற்றமா? பிசிசிஐ விளக்கம்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?

அடுத்த கட்டுரையில்
Show comments