1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (16:29 IST)

கடைசி ஒருநாள் போட்டியிலாவது வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்கா?

தென்னாப்பிரிக்கா- இந்திய அணிகள் இடையேயான ஆறாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 4-1 என்ற புள்ளி கணக்கில் ஓருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
 
இன்று ஆறாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 
 
இன்று நடைபெறும் இறுதி போட்டியிலும் இந்தியா வெற்றி பெரும் முனைப்பில் விளையாட உள்ளது.