1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (15:50 IST)

விராட் கோலி அன்னையின் பிறந்த நாள்...வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் விராட் கோலி.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஃபார்ம் ரசிகர்களுக்கு திருப்தி தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ,  இன்று தனது தாயின் பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டரில் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படடத்தைப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  சக வீரர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.