Daily Horoscope
✕

யோயோ சோதனையில் தோற்ற தமிழக வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Updated: புதன், 10 மார்ச் 2021 (15:58 IST)
தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி யோயோ சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக மார்ச் 12 ஆம் தேதி டி 20 போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.இதற்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் வீரர்களைத் தேர்வு செய்யும் யோயோ தேர்வில் வருண் சக்கரவர்த்தி தோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் டி 20 போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments