செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

ஐசிசி தரவரிசை மீண்டும் முதல் இடத்தில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்தியா மீண்டும் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. இதி முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ஐசிசி தரவரிசையில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது, இந்நிலையில் இப்போது  டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளதை அடுத்து மீண்டும் தரவரிசையில் 122 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதற்கடுத்த இடத்தில் நியுசிலாந்து 118 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.