ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 ஜனவரி 2022 (16:15 IST)

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்பான்சர் மாற்றம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்பான்சராக ஸ்லைஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியமானது. இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. எனவே இந்த அணியின் டைட்டில் ஸ்பான்சராக நிறுவனங்களுக்குள் மிகப்பெரிய போட்டி இருக்கும். கடந்த DHL நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்ற நிலையில் இப்போது Slice என்ற கிரடிட் கார்ட் நிறுவனம் பெற்றுள்ளதாம்.