1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sri lanka won the odi series againt afganisthan

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்ற இலங்கை!

ஆப்கானிஸ்தான்
ஐபிஎல் தொடர் முடிந்ததும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது. இதில் முதலில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.

அதையடுத்து நடந்த இரண்டு போட்டிகளிலும் வென்றது இலங்கை அணி. இதையடுத்து ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது.

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 116 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. அதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியது.
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கும் தேதி அறிவிப்பு.. 8 அணிகள் பங்கேற்பு..!