தொடர்புடைய செய்திகள்
- இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது: இதுவரை வெளியான தகவல்..!
- 68.15 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- அகமதாபாத் டெஸ்ட்டில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர். இரட்டை சதத்தை மிஸ் செய்த விராத்..!
- 500 ரன்களை கடந்தது இந்திய அணி.. இரட்டை சதத்தை நோக்கி விராத் கோஹ்லி..!
- விராத் கோஹ்லியின் 75வது சதம்.. ரசிகர்கள் வாழ்த்து..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மிஸ் செய்யும் ஸ்ரேயாஸ்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இடையே இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் முதுகுவலியால் காயமடைந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை. இப்போது அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்துவரும் நிலையில் அவர் ஆஸி. அணிக்கு எதிராக விரைவில் தொடங்கும் ஒருநாள் தொடரிலும் இடம்பெற வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. தொடர்ந்து காயமடைந்து பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் இழந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்