1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant miss today match and axar patel will lead the team

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் இந்த இந்திய வீரர்தான்… அறிவித்த ரிக்கி பாண்டிங்!

Rishab Pant banned
சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதால் அணி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.30 லட்சம் அபராதமும், அடுத்த போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப்க்கு செல்ல டெல்லி கேப்பிடல்ஸ் அணி இனிவரும் போட்டிகள் அனைத்தையும் வெற்றி பெற வேண்டிய இக்கட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த தடை அந்த அணிக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக விளையாட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு தடை விளையாட மாட்டார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் கேப்டனாக செயல்படுவார் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
16 ஓவர் போட்டி.. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு.. 2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்த கேகேஆர்..!