தொடர்புடைய செய்திகள்
- இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த வீடு இன்று எப்படி இருக்கிறது? - பிபிசி தமிழ் கள ஆய்வு
- இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த வீடு இன்று எப்படி இருக்கிறது? - பிபிசி தமிழ் கள ஆய்வு
- கொள்ளைக் கணக்கில் விமான டிக்கெட்.. யார் பொறுப்பு! – எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்!
- ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் யாரும் இல்லை; காங். எம்.பி., செல்லக்குமார்
- ஹிங்லஜ் மாதா கோயில் தூண்களுக்கு இடையே சிக்கிய பாஜக எம்.எல்.ஏ
எம்.எஸ் தோனி தயாரிப்பில் ''எல்ஜிஎம்'' பட டீசர் ரிலீஸ்
எம்.எஸ் தோனி தயாரிப்பில் ஹரீஸ் கல்யாண் இவானா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி சமீபத்தில் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, எல்ஜிஎம் (LetsGetMarried) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
We are thrilled to share the teaser of #LGM- a fun filled entertainer to warm your hearts.
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) June 7, 2023
Coming to cinemas soon!https://t.co/F1oA65cAVJ pic.twitter.com/83o60KLzoZ