செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (00:14 IST)

பவுன்சர் பந்து கழுத்தில் அடித்ததில் காயம் அடைந்த வீரர்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே பிளெட்சர் குல்னா இன்று டைகர்ஸ் அணிக்காக பங்கள தேஸ் பிரிமீயர் லீக் ஆடினார். அவர் பேட்டிங்க் செய்தபோது, 7 வது ஓவரீல் எதிரணியின் பவுலர் ரேஜவுர் ரஹ்மான் ராஜா வீசிய பந்து பவுன்சராக மாறி வந்து ஆண்ட்ரேவின்  கழுத்தில் அடித்தது.

 வலியால் துடித்த அவரை ஸ்ரெச்சரில் அழைத்துக் கொண்டுசென்றனர். அவரது மூளைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகிறது. அவருக்குப் பதிலாக ஜிம்பாவே வீரர் சிகந்தர் ரசா களமிறங்கினார்.