தொடர்புடைய செய்திகள்
- கம்மின்ஸ், மோர்கன் யாராவது காப்பாத்துங்கப்பா! – அதிரடியாக விக்கெட்டை சரிக்கும் பஞ்சாப்
- ஆரம்பமே ஃபீல்டிங்ல சோலிய முடிக்கலாம்! – டாஸ் வென்ற பஞ்சாப் வியூகம்!
- கோலி டிவில்லியர்ஸ் பாட்னர்ஷிப் கோமாவில் இருந்தது – கேலி செய்த சேவாக்!
- இந்த மாதிரி ஃபேன்ஸ் கிடைக்க குடுத்து வெச்சிருக்கணும்! – தோனி ஆனந்த கண்ணீர்!
- இன்னைக்காவது சிஎஸ்கே ஜெயிக்குமா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஆல் விக்கெட் அவுட்;150 இலக்கு! – சாதிக்குமா கிங்ஸ் லெவன்!
அரபு அமீரகத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவனுக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 150ன் ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்று ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ரன்ரேட்டை அதிரடியாக குறைக்க திட்டமிட்ட பஞ்சாப் அணி கொல்கத்தா அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிரமத்தை அளித்துள்ளது.
மிக மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை பெற்று 150 ஐ இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு கிங்ஸ் லெவன் அணி எட்டிவிடும் இலக்காகவே இருந்தாலும் நைட் ரைடர்ஸ் அணி பவுலிங்கில் சாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
அடுத்த கட்டுரையில்