1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (20:18 IST)

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி பவுலிங் தேர்வு

15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூர்  அணிக்கு எதிராக மும்பை  இந்தியன்ஸ்  அணி  விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இன்றைய போட்டியில் ஜெயிக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.