Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் டி 20 போட்டி… இந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

Written By vinoth
Updated: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (08:04 IST)
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. அடுத்து டி 20 தொடர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இன்று தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்கும் என சொல்லப்படுகிறது.

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியை வழிநடத்த உள்ளார். தொடர்ந்து சொதப்பி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி டி 20 போட்டியிலாவது ஜொலிக்குமா என்ற ஏக்கம் அந்நாட்டு அணி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments