Daily Horoscope
✕

மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி 20 போட்டி … தொடரை வென்ற இந்தியா!

Written By vinoth
Updated: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:57 IST)
இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல்  இரண்டு டி 20 போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா வென்றது.

இந்நிலையில் நேற்று டப்ளின் நகரில் மூன்றாவது டி 20 போட்டி நடக்க இருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.

இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்திய அணி அடுத்து ஆசியக் கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடர் இளம் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments