அவனுக்கு ஓய்வே கிடையாது - சென்னை கிங்ஸ் வீரரின்... வைரல் வீடியோ !

Ashwin & Jadega
Sinoj| Last Modified திங்கள், 17 மே 2021 (23:26 IST)

சென்னை கிங்ச் அணி வீரர் ஜடேஜா தான் செல்லமாக வளர்த்துவரும் அரேபியன் குதிரைக்கு ஓடிப்பயிற்சியளிக்கும் வீடியோ ஒன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரொனா இரண்டாம் கட்ட அலையால் வீட்டில் ஓய்வு எடுத்துவரும் ஜடேஜா, தான் செல்லமாக வளர்த்துவரும் அரேபியன் குதிரைக்கு ஓடிப்பயிற்சியளிக்கும் வீடியோ ஒன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இப்பதிவில் இவனுக்கு ஓய்வு இல்லை எனப்பதிவிட்டுள்ளார். அவரைப்போலவே குதிரையையும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமென ஜடேஜா நினைக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, சென்னை அணியின் இளம் வீரர் ஜடேஜா மைதானத்தில் எப்படி மைதானத்தில் வெறுங்கையால் வாள்போல் சுழற்றுவதை தல தோனி இமிடேட் செய்து கிண்டலடித்த இந்த வீடியோவும் குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :