புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (09:22 IST)

இன்று தொடங்குகிறது டி 20 தொடர்… வெற்றியோடு தொடங்குமா இந்தியா?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி 20 தொடர் இன்று தொடங்க உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்து வொயிட்வாஷ் ஆனது. இதையடுத்து இன்று டி 20 தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

விரைவில் டி 20 உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில் பார்மில் இல்லாத கோலி, பண்ட், ஆகியொரின் பேட்டிங் மீது இந்த தொடரில் அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.