தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: அசந்துபோன நியூசிலாந்து வீரர் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 27 அக்டோபர் 2016 (14:17 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அசத்தலான ஸ்டெம்பிங்கை கண்டு எதிரணியினரே மிரண்டு விட்டனர்.
 
 
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால், நம்ம தல தோனி, நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லரை, அபாரமாக ரன் அவுட் செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
 
வீடியோ இங்கே:
 
 
இதில் மேலும் படிக்கவும் :