கேப்டனாக ருத்துராஜும் என்னைப் போல ஒருவர்தான்… தோனி பாராட்டு
ஐபிஎல் 17 ஆவது சீசனின் முக்கியமானப் போட்டிகளில் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளையும் வென்றுள்ளது. இந்த சீசனுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ருத்துராஜ் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவரின் கேப்டன்சி பற்றி தோனி ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய தோனி “நான் எப்போதும் களத்தில் அதிகமாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். அதுவும் புதிய வீரர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களிடம் நான் கோபத்தை வெளிப்பத்த மாட்டேன். ருத்துராஜும் அதுபோல ஒரு கேப்டனாக தான் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.