புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2022 (23:03 IST)

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரொனா தொற்று !

Sri Lankan Mathews
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி டி-20 தொடரை வென்றுள்ள நிலையில்,  இலங்கை அணி ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையில், 2 வது டெஸ்ட் போட்டில் வரும் 8 ஆம் தேதி  நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யுஸ் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளார். இவருக்கு கொரொனா அறிகுறிகள் இருந்தியதால் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.