தொடர்புடைய செய்திகள்
- வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் ஜல்லிக்கட்டு வெப் சீரிஸ்!
- வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் ஜல்லிக்கட்டு வெப் சீரிஸ்!
- வலிமை முதல்பாதி, இரண்டாம் பாதி எப்படி இருக்கும்? இயக்குனர் பேட்டி!
- அட்ரஸ் கேட்பது போல பாலியல் சீண்டல்… தொடர் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது!
- ஐபிஎல் 2022…. லக்னோ அணியின் பெயர் மற்றும் கேப்டன் அறிவிப்பு!
காதலியைக் கரம்பிடிக்கும் அக்ஸர் படேல்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அக்ஸர் படேல் அவரின் காதலியை திருமணம் செய்ய உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிக இளம் வயதிலேயே இடம்பிடித்த அக்ஸர் படேல் இப்போது டெஸ்ட் அணியிலும் அறிமுகமாகி கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தனது நீண்டநாள் காதலியான மேகாவை திருமணம் செய்ய உள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.