தொடர்புடைய செய்திகள்
- 91 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
- 6.8 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
- பிரபல நடிகரின் மகள் சீரியலில் இருந்து நீக்கம்...ரசிகர்கள் அதிர்ச்சி
- புதிய நாடாளுமன்றக் கட்டடம்:நரேந்திர மோதி 10-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் - ரூ. 971 கோடி செலவு
- கமல்ஹாசன் கட்சியில் பெண்களுக்காக புதிய பிரிவு தொடக்கம்!!
ஒன் டே மேட்சுலதான் நீங்க.. டி20ல நாங்கதாண்டி! – இன்றைய போட்டியிலும் தடம் பதிக்குமா இந்தியா?
ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை 1-2 என்ற வீதத்தில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில் அடுத்ததாக தொடங்கிய 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றுள்ளது.
முக்கியமாக ஆஸ்திரேலியா சேஸிங்கின்போது நடராஜன், சஹல் வீழ்த்திய விக்கெட்டுகள் அணிக்கு பலமாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா டி20 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்