தொடர்புடைய செய்திகள்
- உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே!
- உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!
- 2023 -ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிப்பு
- தென் தமிழகம் செல்லும் 12 ரயில்கள் பகுதி ரத்து! – முழு விவரம்!
- பட்டியலின சமூகத்திற்கு அனுமதி மறுப்பு: கரூர் கோவிலுக்கும் அதிகாரிகள் பூட்டு - தீண்டாமை தொடர்வது ஏன்?
'ஆசிய கோப்பை கிரிக்கெட்'' தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் A-வில், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்; குரூப்,B-யில் ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களதேஷ், ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி,
ஆகஸ்ட் 30 பாகிஸ்தான் VS நேபாளம் – மூல்தான், பாகிஸ்தானில்
ஆகஸ்ட் 31 – பங்களதேஷ் VS ஸ்ரீலங்கா-கண்டி இலங்கை
செப்டம்பர் 2 – பாகிஸ்தான் VS இந்தியா- கண்டி ஸ்ரீலங்கா
செப்டம்பர் 3 – பங்களதேஷ் VS ஆப்கானிஸ்தான்ம் லாசகூர், பாகிஸ்தான்
செப்டம்பர் 4- இந்தியா VS நேபாள் , கண்டி, ஸ்ரீலங்கா
செப்டம்பர் 5 – ஆப்கானிஸ்தான் VS ஸ்ரீலங்கா, லாகூர், பாகிஸ்தான்
அதன்பிறகு, செப்டம்பர், ஆம் தேதி சூப்பர் 4 சுற்று நடைபெறவுள்ளது.

இரண்டு குரூப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்,. அதன்பின்னர். செப்டம்பர் 17 ஆம் தேதி ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
அடுத்த கட்டுரையில்