1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (22:08 IST)

எம்.ஆர்.விஜய்பாஸ்கரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த அஇஅதிமுக நிர்வாகிகள்

karur
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை குளித்தலை சட்டமன்றத் தொகுதி தோகைமலை மேற்கு ஒன்றியம் நாகனூர் பகுதி அஇஅதிமுக நிர்வாகிகள் மரியாதை சந்தித்தனர்.
 
கரூர் மாவட்ட அஇஅதிமுக அலுவலகத்தில் கரூர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  M.R.விஜயபாஸ்கரை, தோகைமலை மேற்கு ஒன்றிய பகுதியை சேர்ந்த, மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் ஆறுமுகம் வெள்ளையம்மாள், நாகனூர் மேற்கு கிளை செயலாளர் ராசு, நாகனூர் கிளைச் செயலாளர் மாரிமுத்து, நாகனூர் கிருஷ்ணம்பட்டி அரசன், கலிங்கப்பட்டி கருப்பையா, பரந்தாடி பொன்னர், நல்லக்கவுண்டன்பட்டி காளிமுத்து, கிளை பிரதிநிதிகள் வேலுசாமி, குப்புசாமி, மாணவரணி நிர்வாகி வெள்ளையன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Edited by Sinoj