1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Shriya Saran latest beautiful photos

தினம் ஒரு போட்டோ... அழகில் ரசிகர்களை வளைத்துப்போடும் ஸ்ரேயா சரண்!

Shriya Saran
நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 
 
'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
இருக்கு ராதா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் முழுக்க தினம் ஒரு சேலையில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்து வருகிறார். 
அடுத்த கட்டுரையில்
குடும்பத்தினரிடம் இருந்து சூர்யாவை பிரித்த ஜோதிகா - மும்பையில் தனி குடித்தனம்!