செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:21 IST)

மனைவியுடன் மரத்தை சுற்றி டூயட் செய்த சாண்டி - கலக்கல் ஸ்டில்ஸ்!

சாண்டி  தனது மனைவி சில்வியாவுடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு " வாழ்வில் எனது பக்கபலமாக இருந்து, இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமாகப் பங்கெடுத்துக் கொண்டு என்னை வழி நடத்துபவள்..என் கண்ணம்மா" என்று அழகான கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த அழகிய புகைப்படங்கள் இதோ...


சாண்டி - சில்வியா

சாண்டி - சில்வியா

சாண்டி - சில்வியா