1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Sakshi Agarwal gregarious back pose

முசுசா காட்டிய சாக்ஷி அகர்வால் - மூச்சுமுட்டவைக்கும் முதுகு கவர்ச்சி!

Sakshi Agarwal
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான ஜாக்கெட் உடுத்திக்கொண்டு பின்புறத்தை கிளாமராக காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டார். 
அடுத்த கட்டுரையில்
ஏ.ஆர்.ரஹ்மான் மகனுடன் இணைந்த யுவன் சங்கர் ராஜா..’’ரம்ஜான் ’’பாடல் வைரல்