திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (15:08 IST)

சின்ன வயசுல ஷிவாங்கி மாதிரி இருக்கும் ராதிகா - வைரலாகும் Childhood போட்டோஸ்!

நடிகர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் 60ஸ் காலத்தில் இருந்து நடித்து வருகிறார். தற்போது அம்மா போன்ற குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி வருகிறது. 
 
அதில் பார்ப்பதற்கு குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி போலவே இருப்பதாக நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள். ராஜஸ்தான் பெண் போன்று நகை நட்டுகளுடன் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார். இதோ அந்த போட்டோ!