திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (11:23 IST)

இந்த போட்டோ எடுத்தவன் யாரு? கன்றாவியா இருக்கு - கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் பாடம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.
 
இவர்  திறமையான நடிகையாக ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். இதனிடையே திடீரென தனது உடல் எடை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாற்றி வாய்ப்பு தேட ஆரம்பித்தார். 
 
ஆனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தபாடில்லை. இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட மோசமான போட்டோவை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 
 
டாப் நடிகையாக இருந்துட்டு ஒரு நல்ல போட்டோ கிராபர் உங்களுக்கு கிடைக்கலையா? என எல்லோரும் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகிறார்கள்.