திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (12:21 IST)

நான் கூட மெழுகு சிலைனு நெனச்சேன் - அனு இமானுவேல் வெளியிட்ட அழகான போட்டோஸ்!

நடிகை அனு இமானுவேல் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். 
 
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். 
 
அதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து பிரபலமானார். 
 
முட்டை கண்ணு முழி அழகியான இவர் தற்போது பட்டு சேலையில் பளபளன்னு எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.