1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Actress aathmika shares latest photos

பட்டு சேலையில் அழகான ராட்ஷசி - ஆத்மிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

Actress aathmika
நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
கோயம்பத்தூர் பெண்ணான ஆத்மிகா ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை திரையுலகில் அறிமுகமானார். 
 
அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். 
கடைசியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பட்டு சேலை உடுத்தி மணப்பெண் அலங்காரத்தில் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!