திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 3 டிசம்பர் 2022 (20:21 IST)

மகள் பிறந்தநாளை அமர்களப்படுத்திய நடிகர் யாஷ்!

மகளை பிறந்தநாளை அமர்களப்படுத்திய நடிகர் யாஷ்!
 
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். 
இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 வெளிவந்து சக்கைபோடு போட்டது. இரண்டு வரலாற்று வெற்றிகளை குவித்த யாஷ் தன்னுடன் நடித்த சீரியல் நடிகை ராதிகா பண்டித் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகளின் பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.