வியாழன், 30 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified சனி, 3 டிசம்பர் 2022 (16:09 IST)

ஆர்யாவின் மகளை பார்த்திருக்கீங்க - முதல் முறையாக சயீஷா வெளியிட்ட வீடியோ!

ஆர்யா மகளின் லேட்டஸ்ட் வீடியோ!
 
கோலிவுட் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 
 
திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடித்தனர். பின்னர் சயீஷா குழந்தை பார்த்துக்கொள்கிறார். ஆர்யா தொடர்ந்து நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது சயீஷா அம்மா மற்றும் மகளுடன் சுற்றுலா சென்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இருந்தும் மகளின் முகம் இதில் தெரியாமல் போய்விட்டது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)