தொடர்புடைய செய்திகள்
- காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா?... தயாரிப்பாளர் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!
- அஜித்தின் நெருங்கிய நண்பர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்.. இரங்கல் தெரிவிப்பாரா அஜித்?
- ஒரு அரசி போன்ற மிடுக்கான ட்ரஸ்… ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
- சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மண்டமான பட்ஜெட்டில் உருவாகும் லோகேஷ் நடிக்கும் படம்…!
- ட்ரண்ட் ஆன விஜய்& ஷோபா சந்திரசேகரின் லேட்டஸ்ட் புகைப்படம்!.. ஆனா அப்பாவ காணோமே!
சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்!
அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த விஷ்ணுவர்தன், மீண்டும் அஜித் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அந்த படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.
இந்நிலையில் விஷ்ணுவர்தன் இப்போது பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் ஷேர்ஷா என்ற படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
