1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Sony entertainment joins to zee network

ஜீயுடன் இணைந்தது சோனி நிறுவனம்!

Sony entertainment
பிரபல ஒளிபரபப்பு நிறுவனமான ’ஜீ’ குழுமம்' கடந்த சில ஆண்டுகளாக தொய்வை சந்தித்து கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பங்குச் சந்தையில்  ’ஜீ’ பங்குகள் கணிசமாக குறையத் தொடங்கிவிட்டது.

இதையடுத்து  ஜீ என்டர்டெயின் நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்திய நிறுவனத்துடன் ரூ.11,625 கோடிக்கு ஒப்பந்தாமகி இணைக்கப்பட்டுள்ளது. 
 
இதையடுத்து #ZeeSonyMerger காரணமாக நாட்டின் 2வது பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் என்ற சிறப்பை பெறுகிறது Zee நிறுவனம். இந்த புதிய கூட்டணிக்கு புனித் கோயங்கா தலைமைச் செயலராக செயல்பட இருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
விக்ரம் அடுத்த கட்ட படப்பிடிப்பு அப்டேட்!