புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (15:39 IST)

"ஆத்தி... 42 வயசுல என்னம்மா யோகா பண்ணுறாங்க" மாஸ் காட்டும் ஷில்பா ஷெட்டி - வீடியோ!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவரான ஷில்பா ஷெட்டி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ஹீரோக்களுக்கு நிகராக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். 


 
தற்போது 44 வயதாகும் இவருக்கு சினிமா மட்டுமின்றி, யோகா, புக் எழுதுதல், விளம்பர படங்களில் நடித்தல் , நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் என பல கலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். 
 
அந்தவகையில் அண்மையில் "விருச்சிகாசனா" எனும் மிகவும் கடினமாக யோகாசனத்தை செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் " “என்னில் இருக்கும்  குழந்தைக்கு இன்னும் வயதாகவில்லை, 42 வயதில் அட்வான்ஸ் யோகா கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த முயற்சி அவரது ரசிகர்களால் பாராட்டப்பட்டு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

As James Broughton said, “I’m happy to report, the child in me is still ageless” Started learning advance yoga at 42... rather late, but better late than never. I always wanted to do the #vrischikasana. I believe it’s never too late to learn something new. Years may wrinkle the skin (that I’m okay with), but to give up enthusiasm will wrinkle my soul... that I couldn’t live with. We don’t grow old with the number of years we live, we age when we stop living... So Live it up #instafam. Never give up. Try something new. @sairajyoga #nevertoolate #ageless #life #live #yoga #yogi #liveitup #vrischikasana #scorpionpose #spine #gratitude #mondaymotivation

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on